Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

0

 

திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில். ஆர்ப்பாட்டம்.

பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும்,
மின்கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில்
கண்டன போராட்டம் பெட்டவாய்தலையில் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்திற்குமுன்னாள் அமைச்சரும் புறநகர் மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி தலைமை தாங்கினார்.
கழக அமைப்புச் செயலாளர் வளர்மதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் என். ஆர். சிவபதி. முன்னாள் அமைச்சர் பூனாட்சி,மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பொன் செல்வராஜ்,
சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முசிறி செல்வராஜ். மணச்சநல்லூர் பரமேஸ்வரி. துறையூர் இந்திராகாந்தி ,
இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை வடக்கு மாவட்ட செயலாளர்
சோனா விவேக், மாவட்ட மாணவர் அணி அறிவழகன், செயலாளர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் கண்ணதாசன்
மாவட்ட கவுன்சிலரும் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான அய்யம்பாளையம் ரமேஷ்.
அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கடிகை ராஜகோபால் தெற்கு ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ்,மணிகண்டம் ஒன்றிய செயலாளர்கள் முத்து கருப்பன், ஜெயக்குமார், சிறுகமணி பேரூர் கழகச் செயலாளர்
கே.வி.செந்தில்குமார்
மாவட்ட பிரதிநிதி
கே.வி.ரகுபதி அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய பொருளாளர்
பூக்கடை பி.எம்.கதிர்வேல் எம்ஜிஆர் மன்ற இனைச்செயலாளர் கே.பி ராஜா.
தொழில் நுட்ப அணி திருச்சி மண்டல பொறுப்பாளர் திருப்புகழ் செல்லதுரை
முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் பெட்டவாய்த்தலை ஒன்றிய செயலாளர் பார்த்திபன் . பத்தி மணி கோஷம்கோபால் தேவஸ்தானம் சந்தோஷ்குமார்.ஆறுமுகம்.
மற்றும்
முசிறி. மணச்சநல்லூர்.துறையூர். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.