மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதனின் மைத்துனர் கோவிந்த நாதனின் மருத்துவ சேவையை பாராட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் நற்சான்று வழங்கினார் .
முன்னாள் அரசு கொறடா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மொழிப்போர் தளபதி எல். கணேசனின் புதல்வரும்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் அவர்களின் மைத்துனரும்
துவாக்குடி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவருமான
எல்.ஜி. கோவிந்தநாதன் அவர்களின் பணியினை பாராட்டி, திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக, மாவட்ட ஆட்சியர் அவர்கள் நற்சான்று வழங்கினார்.