பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் ஆர் ஜி ஆனந்த் திருச்சி சறுக்கு பாறையில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என சுவர் விளம்பரம் செய்தார்

பாரதிய ஜனதா கட்சி திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை மண்டல் சறுக்கு பாறையில் பாரத ஜனதா கட்சியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர்.ஆர்.ஜி.
ஆனந்த் மற்றும் பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் ஒண்டி முத்து பொருளாதார பிரிவு மாநில செயலாளர் எஸ்.வி. வெங்கடேசன் (எ) சுதாகர், மலைக்கோட்டை மண்டல் தலைவர் ஜெயேந்திரன், மண்டல் பொதுச் செயலாளர்கள் ராம் திலக் மற்றும் சதீஷ் கிளை தலைவர் மாது, துணைத்தலைவர் பரமேஸ்வரன், விவேக் ஆகியோர் மீண்டும் மோடி வேண்டும் மோடி என சுவர் விளம்பரம் செய்தார்கள்.