திருச்சியில் 3 பேருக்கு டெங்கு.சுகாதாரமாக இல்லாவிட்டால் வீட்டில் உரிமையாளருக்கு அபராதம்.
திருச்சியில் சிறுமி உள்ளிட்ட மூவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வீடு, வீடாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் தலா 50 நபர் வீதம் கொசு ஒழிப்புப் பணியில்… Read More...