திருச்சி அஇஅதிமுக புறநகர் தெற்கு மாவட்ட பூத் கமிட்டி ஆய்வு கூட்டம். முன்னாள் அமைச்சர் செம்மலை ஆய்வு.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றியம், மணிக்கூர் ஊராட்சி இடையபட்டி தொட்டியபட்டி தேனூர் பிராம்பட்டி , ஊனையூர், தாதனூர், ஆமணக்கப்பட்டி, முத்தாழ்வார் பட்டி , இடையபட்டி… Read More...