நாளை எம்ஜிஆரின் 106 பிறந்த நாள் விழா: மிண்ணொளியில் திருச்சி எம்ஜிஆர் சிலை. ஜெ. சீனிவாசன் ஏற்பாடு
அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்த நாளினை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் -சார்பாக கோர்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையினை மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற்றது.… Read More...