Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

ஆசிய நாடுகளில் உள்ள 48 விமான நிலையங்களில் சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம்…

திருச்சி விமான நிலையத்தின் புது முனைய கட்டிட பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும் திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி பேட்டி. திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி…
Read More...

திருச்சியில் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் கட்டுமானம் , அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது.…
Read More...

திருச்சி கலெக்டர் பேரில் போலிக்கணக்கு.

திருச்சி கலெக்டர் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு . திருச்சி மாவட்ட ஆட்சியர் பெயரில்,இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு தொடங்கியது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் சமூக வலைதள…
Read More...

திருச்சி என் ஐ டியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்.

திருச்சியில் சர்வதேச மகளிர் தினம் 2023 இன் ஒரு வாரக் கொண்டாட்டங்களை லலிதா நர்சிங் ஹோம், ஷியாமளா நர்சிங் ஹோம் மற்றும் ஜனனி கருத்தரிப்பு மையம் ஆகியவற்றின் நிறுவனர் புகழ்பெற்ற மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.சித்ரா தொடங்கி…
Read More...

திருச்சி ஹக்கீம் கல்யாண பிரியாணி கடையில் அலப்பறைகள்: வழக்கறிஞர் கிஷோர் குமார்.

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி ஹக்கீம் கல்யாண பிரியாணியின் அலப்பரைகள். சமிப காலத்தில் திருச்சி பிரியாணி…
Read More...

திருச்சியில் வடநாட்டு ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்.எஸ்.ஆர். எம்.யூ வினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் வடநாட்டு ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல். சென்னை தலைமைச் செயலக அதிகாரியிடம் விசாரணை. திருச்சி சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலையில் பீகாரைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதகரை தாக்கிய சம்பவம் பெரும்…
Read More...

திருச்சி மொராய்ஸ் இன்டர்நேஷனல் பிசினஸ் பார்க் பூமி பூஜை.இன்று நடைபெற்றது.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொராய்ஸ் சிட்டி வளாகத்தில் மொராய்ஸ் இன்டர்நேஷனல் பிஸ் (பிஸ்னஸ்) பார்க் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மொராய்ஸ் சிட்டி உரிமையாளர் லெரோன் மொராய்ஸ் தலைமை…
Read More...

காகித கோப்பைகளில் பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி அல்ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி சாதனை.

காகித கப்புகளால் பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி அல்-ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி புதிய வரலாற்று சாதனை படைத்து உள்ளது. திருச்சி காஜாமலை அல்- ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 1991 ஆம் ஆண்டு…
Read More...

ஜெயலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிந்தாமணி இப்ராம்ஷா ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம்.

திருச்சியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணி பகுதியில் அதிமுக பிரமுகர் என்ஜினீயர் ஜெ.இப்ராம்ஷா ஏற்பாட்டில் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பொதுமக்களுக்கு…
Read More...

பொதுமக்களுக்கு திமுக அரசு தொடர்ந்து துன்பங்களை அளித்து வருகிறது. அமமுக பொருளாளர் மனோகரன் பேச்சு.

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் திருச்சி எடத்தெரு அண்ணாசிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாலக்கரை பகுதி செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர்…
Read More...