Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த ஏழு பேர் இன்று விடுதலை

வெளிநாடுகளில் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும்விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு சிறப்பு முகாமை வைத்து பராமரித்து வருகிறது. இதில் இலங்கை, கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மொத்தம்…
Read More...

திருச்சி சிறுகனூர் அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவி காதலனுடன் ஓட்டமா?

இன்ஜினியரிங் மாணவி காதலனுடன் ஓட்டமா? லால்குடி அருகே உள்ள பி.கே. அக்ரஹாரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் பிரியங்கா (வயது 19). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. சிவில்…
Read More...

பல கோடி மோசடி புகார். 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.

பல கோடி ரூபாய் மோசடி செய்து இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தஞ்சை டிரான்ஸ்போர்ட் உரிமையாளரின் சகோதரர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர்…
Read More...

தமிழ் மாநில சாமஜ்வாதி கட்சி திருச்சியில் இன்று தொடங்கப்பட்டது.

திருச்சியில் இன்று தமிழ் மாநில சமாஜ்வாதி கட்சி தொடக்கம் முலாயம் சிங் ஆதரவாளர்கள் தொடங்கினர். சமாஜ்வாதி கட்சியில் முலாயம் சிங் யாதவ் தலைவராக இருந்த போது தமிழ் மாநில துணைத்தலைவராக இருந்தவர் சுப.சிவபெருமாள் யாதவ். இவர்…
Read More...

திருச்சி தெற்கு மாவட்டத்தில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி…

தலைமை கழக பார்வையாளர்கள் முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். திமுகவில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டுமென மாவட்ட…
Read More...

மத்திய அரசுக்கு எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா கடும் கண்டனம்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமுல்படுத்தும் வரை போராட்டம் தொடரும் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளர் கண்ணையா பேட்டி. திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் கண்ணையா…
Read More...

திருச்சியில் அமரர் ஊர்தியில் அனுமதியின்றி மது விற்பனை.மது பாட்டில்கள் பறிமுதல்.

அனுமதியின்றி அமரர் ஊர்தியில் மதுபான விற்பனை. இன்றைய தினம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.திருச்சி மாவட்டத்தில் இயங்கும் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான மருத்துவ இயந்திரங்களை மக்கள் பயன்பாட்டிற்கு…

.நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டமாக கூறினார். திருச்சி அரசு மருத்துவமனையில் ரூபாய்.2 கோடி…
Read More...

எம் ஏ எம் மேலாண்மை கல்லூரியில் தண்ணீர் அமைப்பு இணைந்து நடத்திய கோடைகாலத்திற்கு ஏற்ற பாரம்பரிய தமிழ்…

எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரி, தண்ணீர் அமைப்பு மற்றும் எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் இணைந்து இன்று கோடைக்காலத்திற்கு ஏற்ற பாரம்பரிய தமிழ் உணவு விழா " என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு…
Read More...