Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர், புறநகர் பகுதிகளில் டிச.12ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் .

0

திருச்சி மாநகா் மற்றும் புறநகரின் சில பகுதிகளில் டிசம்பா் 12ஆம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகர மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதவது:-

மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிச. 12) பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 12) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ். கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித்தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரீஸ் திரையரங்க சாலை, கோட்டை ரயில்நிலைய சாலை, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு, தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையகுறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா் ஆகிய பகுதிகள்.

உறையூா் அரசு குடியிருப்பு, கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, டி.டி. சாலை, டாக்கா் சாலை, பிவிஎஸ் கோவில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள் நகா், சந்தோஷ் காா்டன், மருதாண்டகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டா் வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம் உள்ளிட்ட பகுதிகள்.

Leave A Reply

Your email address will not be published.