Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தீபாவளி அன்று ஒரே நாளில் திருச்சி மாநகராட்சியில் 1147 டன் குப்பை.

0

 

திருச்சி மாநகராட்சியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஒரே நாளில் 1147 டன் குப்பை சேர்ந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.

திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை நாளொன்றுக்கு 400 முதல் 450 டன் குப்பைகள் சேருவது வழக்கம் ஆனால் தீபாவளி காரணமாக 1147 டன் குப்பைகள் சேர்ந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.