Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.

0

 

 

அஇஅதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் தமிழக முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 26.10.2023 வியாழக்கிழமை அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம் சிவகுரு மண்டபம்

பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் தாடி ம.ராசு (கழக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர்) திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்களும் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ்,
ஒன்றிய செயலாளர்
கோப்பு நடராஜ்
ஆமூர் ஜெயராமன்
சார்பு அணி செயலாளர்கள்.
கண்ணதாசன்.
தொழிற்சங்கம்.
ஜெகதீசன். பாஸ்கர்.
சீரங்கம்.நடேசன். வாசு.மல்லியம்பத்து ஸ்ரீதர்.
ஊராட்சி மன்ற தலைவர்.முத்தையன்.
சமயபரம்.ராமு. சுந்தரமூர்த்தி
எட்டறை. அன்பரசு .வீர முத்து.பவர்சிங்
திருச்சி.போர் வேல். ரெங்கராஜ்.
முசிறி. மைக்கேல்ராஜ்
மற்றும். மகளிர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.