Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம் பிடித்தார்.

0

'- Advertisement -

 

Ad banner

2023 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக அக்சர் படேல் வெளியேறியதால் அவருக்கு பதில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் காயமடைந்த அக்சர் படேல் உடல் தகுதியை எட்டாததால் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ), இஷான் கிஷன் (வி.கே.), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஆர் அஸ்வின்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.