அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க,
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி கீழ்க்கண்ட விவரப்படி பூத் கமிட்டிகளை மற்றும் மகளிர் குழு பாசறை குழு ஆய்வு செய்து மணிகண்டம் வடக்கு ஒன்றியத்தில் ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி ,
மாநில இளைஞரணி.இ. செயலாளர். செல்வராஜ் ,
மாவட்ட கழக பொருளாளர்.
சேவியர்,
ஒன்றிய செயலாளர்
ஜெயக்குமார். செல்வராஜ்
சார்பு அணி, செயலாளர்கள்
புல்லட் ஜான் ,
கண்ணதாசன்,
,
அன்னை.கோபால் .
கவுன்சிலர்.சுந்தரமூர்த்தி
வழக்கறிஞர்.
பொன்முருகன்
தர்மேந்திரன்
சிவா.
உடன்.விஷன். பழனிச்சாமி
மகாமுனி
அருண்
வீரமணி
வைரவேல்
திருச்சி. போர்வேல்.ரெங்கராஜ்
முசிறி. மைக்கேல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.