
தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை யொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது உருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல், மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன்,முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிசெயலாளர் சிந்தை முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, அன்பழகன், எம்.ஆர். ஆர். முஸ்தபா, கலைவாணன் ஏர்போர்ட் விஜி, முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர்,டிபன் கடை கார்த்திகேயன்
,டாஸ்மாக் ,எடத்தெரு எம்.கே. குமார், செல்வக்குமார், கவுன்சிலர் அம்பிகாபதி, அரவிந்தன், என்ஜினியர்கள் ரமேஷ், கிருஷாந்த், பாலாஜி, நாட்ஸ் சொக்கலிங்கம், ஆடிட்டர் ரவி, சுரேந்தர், தென்னூர் ராஜா, ரவீந்திரன், எம்.ஜே.பி.வெஸ்லி, எம்ஜிஆர் மன்றம் அப்பா குட்டி, வெல்லமண்டி கண்ணியப்பன், ஷாஜஹான், ஹாரூண், வாழைக்காய் மண்டி சுரேஷ், வக்கீல் மணிவண்ணன், புத்தூர் சதீஸ்குமார், சந்தோஷ்ராஜ், தில்லை முருகன், வண்ணாரப்பேட்டை ராஜன், கே.டி.ஏ.ஆனந்தராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.