Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மலேசிய தமிழர் டத்தோ சந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் அன்னதானம்.

0

'- Advertisement -

 

மலேசிய தமிழர் தொழிலதிபர் டத்தோ சந்திரன் பிறந்தநாள் விழா. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Suresh

மலேசிய தமிழரும் S. U Chandran Enterprises Malasiya நிறுவனருமான தொழிலதிபர்
டத்தோ சந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.


வருடா வருடம் அவரது பிறந்தநாளையொட்டி எழை எளிய மக்களுக்கு அன்னதானம் , நலத்திட்ட உதவிகள் வழங்க படுவது வழக்கம்

அதே போல இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் அருகே 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது

இந்த அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை பாலக்கரை பழனிவேல்,
முருகேஷ்,
செல்வகுமார், ஏர்போர்ட் புஷ்பம் சக்தி, விஜய்
பரணிதரன், சரவணன் ,
பாலக்கரை வெங்கடேஸ்வரன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.