
புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சி யின் பிறந்தநாளை சென்னையில் சிறப்பாக கொண்டாடிய
ஆர்.கே.ராஜா.
நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களின் எண்பத்தி மூன்றாவது பிறந்தநாள் விழா சென்னையில் திருச்சி ஆர்.கே. ராஜா தலைமையிலான தளபதி விஜய் திருச்சி மாவட்ட ரசிகர்கள் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் மதிய உணவு வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் சென்னை ரவிராஜா, ஏசி குமார், புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ, காஞ்சிபுரம் ராதா, மணப்பாறை நடேஷ் குமார் உறையூர் சரண்ராஜ், தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ்,

திருப்பூர் பாலமுருகன், மண்ணச்சநல்லூர் கலைவாணன், வேலூர் மணிகண்டன், கே ஏ குப்பம் கார்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டு மதிய உணவு வழங்கினார்கள்

