Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய நட்சத்திர பலன்கள்.

0

 

இன்றைய நட்சத்திர பலன்கள்.(18.5.2023 வியாழன்)

அஸ்வினி.

எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும்.

பரணி.

குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும்.

கார்த்திகை.

தொழில் ரீதியான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.

ரோகிணி.
அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும்.

மிருகசீரிஷம்.

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

திருவாதிரை.

உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும்.

புனர்பூசம்
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.

பூசம்,
எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

ஆயில்யம்
அரசாங்கத்திலிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

மகம்.

உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும்.

பூரம்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

உத்திரம்.

பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதியவர்களின் வருகையால் சுப விரயங்கள் உண்டாகும்.

ஹஸ்தம்.

வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும்.

சித்திரை.

செயல்பாடுகளில் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும்.

சுவாதி.

உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.

விசாகம்.

விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும்.

அனுசம்.

பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும்.

கேட்டை.

இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும்.

மூலம்.

மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

பூராடம்.

வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும்.

உத்திராடம்.

மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும்.

திருவோணம்.

உத்தியோகம் நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அவிட்டம்.

வியாபார பணிகளில் உள்ள நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

சதயம்.

எண்ணங்களில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

பூரட்டாதி.

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

உத்திரட்டாதி.

மனை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும்.

ரேவதி.

புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் ஏற்படும்.

Leave A Reply

Your email address will not be published.