எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சென்று மலர் கொத்து வழங்கினார் திருச்சி பேராசிரியர் பாபு.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 69 வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சிப் பணியில் தீவிரமாக செயல்படும் திருச்சியை சேர்ந்த அதிமுக விசுவாசி பேராசிரியர் பாபு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமாருடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சென்று மலர் கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்.