Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் எம்.கே.குமார் திருமணத்தை நடத்தி வைத்த டிடிவி தினகரன்.

0

 

அ.ம.மு.க.தகவல் தொழில்நுட்ப
பிரிவு திருச்சி மாவட்ட செயலாளர்
எடத்தெரு எம்.கே. குமார் திருமண விழா.
டிடிவி தினகரன் நடத்தி வைத்தார்.

திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதி யாதவ தெரு கூத்தப் பெருமாள்- சமராஜா ஆகியோரின் மகனும், திருச்சி மாநகர், மாவட்ட அ.ம.மு.க.தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம்.கே.குமார், ஆண்டவர், லலிதா ஆகியோரின் மகள் தாட்சாயினி என்கிற துர்காவிற்கும் திருமணம் இன்று திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் மங்கள மகாலில்
நடைபெற்றது.

இந்த திருமணம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தலைமையில் நடந்தது.விழாவில் கட்சியின் பொருளாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா, திருச்சி மாநகர், மாவட்ட செயலாளர் மனோகரன் முன்னிலை வைத்தார்.
திருமண விழாவில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், முன்னாள் மேயர், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான்,
தஞ்சை மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், தமிழ்நாடு பார் கவுன்சில் மற்றும் வக்கீல் பிரிவு செயலாளர் வேலு கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துக்குமார்,
அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் மற்றும் முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, வெங்கடேசன், உமாபதி ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில் நிர்வாகிகள் சாத்தனூர் ராமலிங்கம், பழனிமாணிக்கம், டோல்கேட் கதிரவன்,பொன்மலை சங்கர்,பஷீர் அகமது,ராஜா ராமநாதன், தஞ்சை குணசேகரன், செல்வகுமார், சமயபுரம் ராமு இளையராஜா,ஸ்ரீ பிரியை,சசிகுமார், வக்கீல் சரவணன்,வண்ண லதா,வேதராஜன்,
சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் எனர்ஜி அப்துல் ரகுமான், லதா, நெல்லை லட்சுமணன், மனோஜ் குமார், கமுருதீன், வேதாத்திரி நகர் பாலு,சாத்தனூர் வாசு, தனசிங்,கல்நாயக் சதீஷ்குமார், தென்னூர் சேட்டு, இளையராஜா, பாக்கியராஜ், சங்கர், துவாக்குடி ராஜா, அழகர்சாமி,வக்கீல் தினேஷ் பாபு,சாந்தா, சக்திவேல், நாகநாதர் ராஜு,தென்றல் முருகானந்தம், என்ஜினியர் முருகானந்தம்,வக்கீல் முல்லை சுரேஷ், செந்தமிழ், நாகநாதர் சிவகுமார், பக்ருதீன்,எடத்தெரு ரவிச்சந்திரன்,ஜெகதீசன்,வெங்காய மண்டி செந்தில்குமார் குமரவேல், ரஜினி, புதுக்கோட்டை ராஜா, சந்திரசேகர், அபி வெற்றி,மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள், ஒன்றிய,ஊராட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

முன்னதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு காஜாப்பேட்டை அரசமரத்தடி காளியம்மன் கோவில் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.