திருச்சியில் சாலையோரம் உள்ள உணவுகளில் தரமற்ற உணவு தயாரித்து விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு தலைமையில் திருச்சியில் உள்ள உள்ள சாலையோர உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்தனர்.
திருச்சி மத்தியபேருந்து நிலையம்,
ஸ்டேட் பேங்க் ரோடு,ஜங்ஷன் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் என சுமார் 200க்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்பணி வாரந்தோறும் தொடரும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு கூறினர்.
திருச்சி மணப்பாறையில் 2 பேர்.துறையூரில்,2 பேர் திருச்சி மாநகரில் 7 அதிகாரிகள் என மொத்தம் பதினோரு பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.,