எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி இப்ராம்ஷா ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க
அதிமுக நிறுவனத் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளினை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மலைக்கோட்டை பகுதி அண்ணா சிலை அருகே திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ப.குமார்,எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 9வது வட்ட செயலாளர் ராமமூர்த்தி முன்னிலையில் 9வது வட்ட செயல்வீரர் J.இப்ராம்ஷா ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது

மேலும் இந்நிகழ்வில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் S.மல்லிகா செல்வராஜ் சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் S.சகாதேவ் பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை L.முத்துகுமார், கவுன்சிலர் அரவிந்தன்,.இலியாஸ் மாநில பீடி பிரிவு செயலாளர் .சகாப்தீன் வட்ட கழக செயலாளர்கள் பொன்.அகிலாண்டம்,ஜெகதீசன்.வெற்றிவீரன்,
சிங்கமுத்து,ஜெயக்குமார்,ராமநாதன்,
பகுதி கழக நிர்வாகிகள் கார்த்திகேயன்,
குமார்,இசக்கிநம்பிராஜன்,ஜெயந்தி காரத்திகேயன்,தவமணி முருகன்,புகழேந்திரன்,மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் கங்கைச் செல்வன், ஜெயராமன் கழக நிர்வாகிகள் குவைத் மனோகர், ஆண்டாள் தெரு சந்தோஷ், போட்டோ கிருஷ்ணன், மேஸ்திரி சுப்பிரமணி, ஆட்டோ செல்வம், ஆட்டோ முத்து, ஆட்டோ கார்த்தி,ஆட்டோ பாலு,பிலால், திருச்சி நாகு, திருச்சி கிஷோர், ஜாஃபர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

