Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுகசெயற்குழு கூட்டம். மாவட்ட கழகச் செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு…
Read More...

திருச்சியில் இ- சேவை மைய அனுமதி பெற்று தருவதாக ரூ.40 லட்சம் மோசடி.

இ.சேவை மைய அனுமதி பெற்று தருவதாக பலரிடம் ரூ. 40 லட்சம் மோசடி. திருச்சி பாலக்கரை மைக்கேல் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27) பட்டதாரி இளைஞர். இவரிடம் திருச்சி பீரங்கி குளத்தெரு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர்…
Read More...

கார்த்திகை தீப திருநாள்:திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. ஆண்டுதோறும்…
Read More...

பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் ஜாமினில் விடுதலையாகி நேராக அம்பேத்கார் சிலைக்கு வந்து மாலை…

கடந்த வெள்ளிக்கிழமை புத்தூர் நான்கு ரோடு அருகே உள்ள பிரபல கல்லூரியின் அருகே மதுபான கேளிக்கை விடுதி தொடங்க அனுமதி அளிக்கக்கூடாது என திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜசேகரன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…
Read More...

பொதுமக்கள் நலனுக்காக நாளை நங்கவரத்தில் தேஜஸ் சுவாமிகளின் சமாதி தியானம்.

நங்கவரத்தில் நாளை தேஜஸ் சுவாமிகளின் சமாதி தியானம். வரக்கூடிய 2023 புத்தாண்டில் கொரோனா போன்ற புதுவித நோய்கள் பரவுவதற்கும், இயற்கை சீற்றங்களுக்கும் வாய்ப்புள்ளன. இவற்றிலிருந்து பொதுமக்களை காப்பதற்காகவும், இயற்கை சீற்றங்களால்…
Read More...

அம்பேத்கரின் 66 வது நினைவு நாள்.அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை…

அம்பேத்கரின் 66 வது நினைவு நாளை முன்னிட்டு.திருச்சிஅரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில்…
Read More...

திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை. வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகிய பிரச்சனைகளில் தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக…
Read More...

திருச்சியில் எட்டாம் வகுப்பு மாணவன் திடீர் மாயம்.

திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் திடீர் மாயம். திருச்சி பொன்மலைப்பட்டி உடையார் தெருவை சேர்ந்தவர் பிலவேந்திரன். இவரது மகன் யூஜின் நிதிஷ் (வயது 14). திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று பள்ளிக்கு…
Read More...

திருச்சி மாநகரில் நாளை மின்தடை.

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை. திருச்சி மாவட்டத்தில் நாளை (7-12-2022) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி நகரிய கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (புதன் கிழமை) மின்…
Read More...

திருச்சியில் மிலாது நபி, மத நல்லிணக்க விழா.முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர்…

திருச்சி அரியமங்கலம் காமராசர் நகரில் மில்லத் பள்ளிவாசல் அருகில் மிலாது நபி விழா,மத நல்லிணக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட துணைசெயலாளர் A.முகமது இக்பால் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி தலைவர் மு.ஆரிபுல்லா…
Read More...