இடிமுரசு இஸ்மாயிலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து.
தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஓயாமல் பாடுபட்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நாடு போற்றும் நல்லாட்சியில், புகழ்மிக்க பொற்கால ஆட்சியில் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் 2023 புத்தாண்டில் எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
இருளகற்றும் உதயசூரியனின் கதிர்களைப் போல பல்வேறு திட்டங்களால் மக்களின் துயரகற்றும் மாசற்ற தலைவராம் தமிழர்களின் தளபதி முதலமைச்சர் அவர்களின் கரத்தை வலுப்படுத்த தமிழக மக்கள் துணை நிற்க வேண்டும் எனக் கூறி, முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.