ஸ்ரீரங்கத்துல இருந்து கிளம்புனா சிட்டிகுள்ள வர 1-1/2மணி நேரம் ஆகிறது
திருச்சி பொதுமக்களின் இந்த ஆதங்க குரலுக்கு செவிமடுப்பார்களா பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்…????
விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையான இன்று காலை 10.00மணிக்கு கிளம்புனா நான்_திருச்சி பைபாஸ் வழியாக ஊர்ந்து, ஊர்ந்து மலைகோட்டையில் உள்ள தன் கடைக்கு வர 11.30 மணியை கடந்து விட்டதாக ஆதங்கபடுகிறார் Mr.பொதுஜனம்.
நாமெல்லாம் ஓட்டு போட்டு திருச்சி பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்தோமே அவர பார்த்தா சொல்லுங்க மக்கள் படும் அவதியை பற்றி….
அப்படியே தன் அலுலக சாலையை மட்டும் சீரமைக்க வேண்டி சாலையில் சேர் போட்டு அமர்ந்து ஒரு மணி நேரமா தீவிரமா போராடினாரே மரியாதைக்குறிய கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரையும் பார்த்த சொல்லுங்க மக்கள் படும் இன்னல்களை பற்றி….
என மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் கூறியுள்ளார்.