47 வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் ஏற்பாட்டின் பேரில் பாதாள சாக்கடை பணிகள் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 47 வது வார்டுக்கு உட்பட்ட கொட்டப்பட்டு நியூ கோல்டன் நகர், இந்திரா நகர், வெங்கடேஸ்வரா நகர் பகுதிகளில் நடைபெற்ற வரும் பாதாள சாக்கடை பணிகளை பற்றி,
47 வது மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதனின் ஏற்பாட்டின் பேரில், உதவி செயற்பொறியாளர் அவர்கள் முன்னிலையில்,
பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு, நடைபெற்ற-நடைபெற்று வரும் பணிகள் பற்றி எல்&டி நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.

