திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியாக (டி.ஆர்.ஓ) பணியாற்றிய பழனி குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய மாவட்ட வருவாய் அதிகாரியாக இரா.அபிராமி நியமனம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர்டிஒ அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு பதவி ஏற்றுக் கொண்டார்.