Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டம் பூனாம் பாளையத்தில் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக கண்காட்சி.

0

உலக புத்தக நாளினை முன்னிட்டு புத்தக கண்காட்சி.

தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறையின் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுக்கா , பூனாம் பாளையம் கிராமத்தில் உள்ள ஊர்ப்புற நூலகத்தில்,

நூலகர் புகழேந்தி தலைமையில் புத்தக கண்காட்சி நடைப்பெற்றது.


கவி சாரீட்டபில் டிரஸ்ட் ,இயக்குநர் ஆர்.வி.கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு , மாணவ,
மாணவிகளுக்கு புத்தகம் படிப்பதின் அவசியம் பற்றியும் , கற்றல் கற்பித்தல் புத்தகங்களின் சிறப்பு பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.

திரளான மாணவர்களுடன் ஆசிரியர்களும் புத்தக கண்காட்சியில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.