ம.ம.கவின் திருச்சி 28.வது வார்டு மாமன்ற உறுப்பினர் பயஸ் அகமது மணப்பாறை எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திருச்சி மாவட்டம், திருச்சி மாநகராட்சி 28வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ம.ம.க. மாவட்ட செயலாளர் பயஸ் அகமது மணப்பாறை சட்டபேரவை உறுப்பினர் அப்துல் சமது அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வின் போது மாநில அமைப்பு செயலாளர் காதர்மைதீன், நகர தலைவர் ஆரன்ச்’ அக்பர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.