திருச்சி ஸ்ரீகற்பகமூர்த்தி மோட்டார்ஸில் கியாவின் புதிய கேரன்ஸ் ரக காரின் முதல் விற்பனையை அருண் நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி ஶ்ரீகற்பகமூர்த்தி மோட்டார்ஸில் கியாவின் புதிய கேரன்ஸ் ரக 21கார்கள் தொழிலதிபர் அருண் நேரு அவர்களால் டெலிவரி செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஶ்ரீ கற்பகமூர்த்தி மோட்டார்ஸ் நிறுவனர் கணேஷ்,
மேலாண் இயக்குனர் கற்பக மணிகன்டன் மற்றும்
தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் தர்மராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.