
திருச்சி சந்தனபுரம், வரகனேரி,
பெரியபாளையம் நடுத்தெரு பெரியார் நகர்,
நித்தியானந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 31 வது வார்டில் போட்டியிடும்
ரோஜரின் தாயார் புளோரா இன்று அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கமலக்கண்ணன் இடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
உடன் ரோஜர்.