திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக. சார்பாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு கோர்ட்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.அப்போது கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர்.
இளைஞரணி இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன், கே.சி.பரமசிவம், அய்யப்பன், மாவட்ட துணைச்செயலாளர் வனிதா, பொருளாளர் மனோகரன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், பேரவை கருமண்டபம் பத்மநாதன், எம்.ஜி.ஆர்.
இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், வர்த்தக அணி ஜோசப்ஜெரால்டு, தொழிற்சங்கம் ராஜேந்திரன், ஓட்டுனர் அணி கருமண்டபம் நடராஜன், அழகரசன் விஜய், தென்னூர் அப்பாஸ், இலியாஸ்,
பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.
முஸ்தபா அன்பழகன், சுரேஷ் குப்தா, ஏர்போர்ட் விஜி, கலைவாணன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு ,மல்லிகா செல்வராஜ்
டாஸ்மாக் பிளாட்டோ, ஜெயஸ்ரீ,,உறையூர் வசந்தி, என்.டி.மலையப்பன். சி.அரவிந்தன், செந்தண்ணீர்புரம் கணேசன், காசிப்பாளையம் சுரேஷ், என்ஜினியர் ரமேஷ், சொக்கலிங்கம், பாலாஜி,காஜாபேட்டை சரவணன், முருகன், கே.கே.நகர் சரவணன்,வசந்தம் செல்வமணி, வண்ணாரப்பேட்டை ராஜன், ராஜசேகர், சக்திவேல், குமார், கே.டி.ஆனந்தராஜ், அப்பாக்குட்டி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.