திருச்சியில் பசுபதி பாண்டியனின் திருவுருவ படத்திற்கு மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனர் பொன் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சியில்
மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனறும் தேசிய தலைவருமான வழக்கறிஞர் பொன்.முருகேசன் , முத்தரையர் பேரவை நிறுவனர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில்
பசுபதி பாண்டியனின் 10 ம் ஆண்டு நினைவு
நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அருகில் தேசிய பொருளாளர் ரங்கராஜ், தேசிய
,இளைஞரணி தலைவர் ஜெயராஜ், மாநில செய்தி மற்றும் அரசு துறை தொடர்பாளர் வடிவேல்,
திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், திருச்சி புறநகர் மாவட்ட அமைப்பாளர் குமார், கரூர் மாவட்ட செயலாளர் முருகன், கரூர் மாவட்ட தலைவர் ஜானகிராமன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சரத் பாண்டியன் மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள்,
மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்