காங்கிரஸ் கட்சியின் 137வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
இந்திய தேசிய* *காங்கிரஸ்* கட்சியின் 137 வது துவக்கநாளை முன்னிட்டு
*திருச்சி மாநகர் *மாவட்ட காங்கிரஸ் கமிட்டி* சார்பில் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் *அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள்* ஹேமா மாநில *பொதுக்குழு உறுப்பினர்* ரெக்ஸ் *_கோட்டத் தலைவர்கள்* சிவாஜி சண்முகம் ஜோசப் ஜெரால்ட்டு ராஜ்மோகன்
*மாவட்ட துணைத்தலைவர்கள்_** புத்தூர் கணேசன் வில்ஸ் முத்துக்குமார் கீரக்கொல்லை சக்கரபாணி, சத்தியநாதன், மகேஷ், கங்காணி முரளி,
*மாவட்ட பொதுச் செயலாளர்கள்* சிவா, வரகனேரி பிலால், ராஜா, டேனியல் ராஜ் சரவணன்,சுந்தர் உறந்தை செல்வம், கல்லுக்குழி விஜயா
*மாவட்ட செயலாளர்கள்* செவந்த லிங்கம், அனந்த பத்மநாபன், ஜீவா நகர் ராஜா, புத்தூர் சீனி
*பஞ்சாயத்து ராஜ் பிரிவு* தலைவர் அண்ணாதுரை, வெங்கடேஷ், ராஜேஷ், ராஜமாணிக்கம், செல்வ ரங்கன், கோபிநாத், பாண்டியன், ஜீவானந்தம் ராமையா, மலைக்கோட்டை வெங்கடேசன், இன்பசேகரன், சதீஷ், விவசாய பிரிவு தலைவர் பார்த்தசாரதி ,

*மகளிர்* *அணி*
ஜெகதீஸ்வரி, ஷீலா, செல்ஸ் அஞ்சு . விஜயலட்சுமி, கோகிலா, ராதா, ரோஸி, ஸ்டெல்லா ரோஸி, ஜெனிதா மேரி
*சிறுபான்மை பிரிவு* தலைவர் ஜுபேர் பாருக், சையது முஸ்தாபா ,
*பட்டதாரி அணி பிரிவு* தலைவர் ரியாஸ் ராஜேஷ், ராஜேஷ் கண்ணன் ரகமத்துல்லா, உறையூர் நாசர், சிவகாமி வள்ளி ,
*ஜ என் டி யூ சி தலைவர்* அலெக்ஸ், துரைராஜ்
**வார்டு* *தலைவர்கள்* டெல்லிசரவணன், மலர் வெங்கடேஷ், ஜாகிர் உசேன், பொன்மலை செல்வகுமார், தியாகராஜன், பாலசுப்பிரமணியன், கண்ணன், அரியமங்கலம் சக்தி, ஆபிரகாம், அருண் ஜோஸ் , தேவதாஸ் , கண்ணன் ரவி , மணிகண்டன் , பாலசுப்பிரமணியன்,சுந்தர்,மனோகர் சண்முகம், இஸ்மாயில் அமின், ரவி, தியாகராஜன், கார்த்திகேயன், வெங்கடேசன் , குழந்தைவேலு, பாப்பு ஜானி ஆபிரகாம், சம்சுதின், அல்லூர் பிரேம், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.