Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் குறித்து மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் ஆலோசனை.

0

'- Advertisement -

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமையில்

Ad banner

நாளை மறுநாள் (09.12.2021) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து காரணமாக சனிக்கிழமை அன்று மாற்றி வைக்கப்பட்டுள்ளது. மற்றும் எதிர்வரும் அதிமுக உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

TVK ad

நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் ராஜாராம், சிவகுமார், சூப்பர் நடேசன்,அசோகன்,
திருவெறும்பூர் ராவணன், கும்பக்குடி கோவிந்தராஜ்,மாவட்ட அவைத்தலைவர் பர்வீன் கனி,மாவட்ட துணைத்தலைவர் சாந்தி,எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலன்,மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அன்பில் தர்மதுரை மாவட்ட பாசறை செயலாளர் விடிஎம்அருண் நேரு,சிறுபான்மை பிரிவு செயலாளர் டோமினிக்,பகுதி கலக செயலாளர் தண்டபாணி குண்டூர் செல்வராஜ்,பகுதி செயலாளர்கள் பாஸ்கர், பாலசுப்பிரமணியன்,தண்டபாணி,
நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள் பாஸ்கர், ராஜா மணிகண்டன், கார்த்திக்,மாவட்ட கவுன்சிலர் சவுரியம்மாள், சுரேஷ்குமார், சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் சகாதேவ் பாண்டியன்

,வட்ட செயலாளர்கள் சபாபதி நாகராஜன் ஆர் பி கணேசன் வேல்முருகன் எஸ் ஆர் ரவி அன்பு துறை மாரிமுத்து சூரியூர் அழகர், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.