அதிமுகவின் நிரந்திர பொது செயலாளர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி,
திருச்சி மாநகர மாவட்டம்,

8-வது வார்டில் ஜெயலிதாவை திருவுருவ படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மு.அன்பழகன், பொன்.அகிலாண்டம்,
டி.ஜி.தருமு,
டாஸ்மாக் ஆர்.பிளாட்டோ, தேவதானம் முருகேஷன், சிவலிங்கம், உள்ளிட்ட சக்தி, கார்த்திகேயன், தினேஷ் உள்ளிட்ட
ஏராளமானோர் சமூக இடைவெளி உடன் நின்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.