வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து இன்று தொடங்கியது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து இன்று தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா இம்மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் இவ்விழா தொடங்கியது.

வைகுண்ட ஏகாதசி பகல் பத்து முதல் நாளான இன்று (4.12.2021)
ஸ்ரீ நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை,தங்க கிளியுடக் இரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா,
பவள மாலை, காசுமாலை, புஜ கீர்த்தி,பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.