Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி அறிமுகம்.

0

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

இதில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அறிமுக போட்டியாக இடம்பெற உள்ளது.

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது எட்ஜ்பஸ்டனில் ஜூலை 29-ந் தேதி முதல் ஆகஸ்டு 7-ந் தேதி வரை நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்தனர்.

இந்த போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும் (ஜூலை 29-ந் தேதி),

அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானையும் (ஜூலை 31-ந் தேதி) எதிர்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.