டெல்லி போராட்டத்தில்
உயிர்நீத்த விவசாயிகளுக்கு திருச்சியில் காங்கிரசார் அஞ்சலி.
மாவட்ட தலைவர் ஜவஹர் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லி விவசாயிகள்
போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் சுஜாதா, மாநில பொதுச் செயலாளர் ஜி .கே .முரளி ,மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் , கோட்டத் தலைவர்கள் ரவி,ஜோசப் ஜெரால்டு,
மாவட்ட துணைத்தலைவர்கள் புத்தூர் சார்லஸ் ,சிக்கல் சண்முகம், மெய்யநாதன், வில்ஸ் முத்துக்குமார், மகேஷ் கங்காணி ,மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜா, டேனியல் ராய், பூக்கடை பன்னீர்செல்வம், உறையூர் எத்திராஜ் வரகனேரி பிலால் , மலைக்கோட்டை சேகர் ஹெலன், அமிர்தவல்லி , மாவட்ட செயலாளர்கள் பிலால், அனந்த பத்மநாபன், ஜீவா நகர் ராஜா .பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை, பழனியாண்டி, ஜீவா ராமையா, ரெங்கராஜ், தேவி, பார்வதி, தக்ஷிணாமூர்த்தி ,கீதா வாசுகி ,பட்டதாரி அணி ரியாஸ், துணைத்தலைவர் ரகமத்துல்லா, செயலாளர் ராஜேஷ் கண்ணா, உறையூர் நாசர் ,
மகளிர் அணி தலைவி ஷீலா செல்ஸ், வக்கீல் மோகனா ,விஜய் ஸ்டெல்லா, நிஷா சேவா தள பிரிவு அப்துல் குத்தூஸ்,சேவா தள மகளிரணி மாநில தலைவி ஜெகதீஸ்வரி ,
ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் அந்தோணி அலெக்ஸ் திரவியம், மற்றும் செயலாளர்கள் பிலிக்ஸ் ,ஜெயகுமார், குமார், தமிழ்செல்வன் தமிழ்ச்செல்வன் , அமைப்பு சாரா தொழிலாளர் யூனியன் மாவட்டத் தலைவர் முகம்மது அக்கீம் , திருநாவுக்கரசு, மலர் வெங்கடேஷ் ,சந்தானம் ஜோசப், பகதூர்ஷா ,நூர், அழகர், சீனிவாசன் தியாகிராஜா ,ரெங்கசாமி ,புத்தூர் அன்பழகன் துரைராஜ் , உறந்தை செல்வம், லால்குடி இளையராஜா, சுப்பிரமணியன், ஆண்டனி செந்தில் மீனவர்அணிதலைவர் தனபால் ,விவசாய பிரிவுமாவட்ட தலைவர் பார்த்தசாரதி , வார்டு நிர்வாகிகள்சரவணன், கனகராஜ், சீனிவாசன், மணிகண்டன் , பாலசுப்பிரமணியன், இஸ்மாயில் ,அமின், ரவி, தாராநல்லூர்முருகன், வெங்கடேஷ் ,காந்தி , தியாகராஜன் , கார்த்திகேயன், வெங்கடேசன், பாப்பு ஜானி, சம்சுதின், அல்லூர் பிரேம், தேவதானம் செல்வம், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.