20வது நாளாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்..
20வது நாளாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்..
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் பிரதமர் மோடி விவசாயிகளின் முதுகெலும்பை உடைத்துவிட்டார் என்ற நூதன உண்ணாவிரதம் (31.10.2021 இன்று 20ம் நாள்)
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும்,
மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்,
உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை
வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு
தலைமையில் விவசாயிகள் திருச்சியில் திருச்சி to கரூர் பைபாஸ் சாலை அருகில் அண்ணாமலை நகர், மலர் சாலையில் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து

ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 9 மணிக்கு 20ம் நாளான இன்று மத்திய மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருகிறேன் என்று கூறிவிட்டு, அவ்வாறு தராமலும், இந்தியாவின் முதுகெலும்பு விவசாயிகள் என்று கூறிவிட்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் அவர்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டார் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக நூதன உண்ணாவிரதம் போராட்டம் துவங்கினர்.
இந்த உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் விபரம்.
1. P. அய்யாக்கண்ணு
மாநில தலைவர்
திருச்சி.
2. பெரியசாமி – தெற்கு சிறுப்பதூர், திருச்சி.
3. சுபையா – கோலார்பட்டி, திருச்சி.
4. மண்டையோடு ராஜேந்திரன் – சிந்தாமணி, திருச்சி.
5. செல்லையாபிள்ளை – வெள்ளக்கல்பட்டி, திருச்சி.
6. SM பாண்டியன் – மாநில செயலாளர், அரியலூர்.
7. S ராமலிங்கம் – முத்துவிநாயககுப்பம், அரியலூர்.
8. ஜெரோம் – அணிகுரிச்சான், அரியலூர்.
9. திருஞானம் – ஆத்துக்குறிச்சி, அரியலூர்.
10. கார்த்திக் – AN பேட்டை, அரியலூர்.
11. சாமிதுரை – AN பேட்டை, அரியலூர்
12. ராஜு – அறிகுறிச்சான், அரியலூர்.
13. சின்னப்பன் – கழுமங்கலம், அரியலூர். 14. தில்லை நடராஜன் – அரியலூர். 15. ராதாகிருஷ்ணன் – குலோத்துங்கநல்லூர், அரியலூர்.
16. நட்ராஜ் – தாமரசவல்லி, அரியலூர்.
17. பழனிசாமி – தாமரசவல்லி, அரியலூர். 18. பொன்னுசாமி – மருங்காபுரி, திருச்சி. 19
பழனிசாமி – மருங்காபுரி, திருச்சி
. 20. AP செல்லம் – சிந்தாமணி, திருச்சி. 21. சுரேஷ் – கூகுர், திருச்சி.
22. பிரேம் குமார், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்