தேவரின் 114வது ஜெயந்தி விழா.புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
தேவரின் 114வது ஜெயந்தி விழா.புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
தெய்வீகத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்
பசும்பொன் ஐயா அவர்களின் திருவுருவ படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.எஸ்.ராவணன், டி.கோவிந்தராஜ்,
பகுதி கழக செயலாளர்கள் பாஸ்கர் என்கிற கோபால்ராஜ் M.பாலசுப்ரமணியன், பேரூர் அதிமுக செயலாளர் பி.முத்துக்குமார், அணி செயலாளர்கள் விடிஎம் அருண் நேரு, எஸ்..ராஜமணிகண்டன்,
எம்.சுரேஷ்குமார், மற்றும்
பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீநிதி சதீஷ்குமார், அதிமுக நிர்வாகிகள் அன்பில் தர்மதுரை, சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.சகாதேவ் பாண்டியன்,
மாவட்ட கவுன்சிலர் சவுரியம்மாள், வட்ட செயலாளர்கள் சபாபதி, நாகராஜன், ஆர்.பி.கணேசன், வேல்முருகன், எஸ்ஆர்.ரவி, அன்புதுரை, மாரிமுத்து,
மற்றும் ஆலங்குடி பாலாஜி, எஸ்.கே.டி.கார்த்தி, ஜெ.பாலமூர்த்தி, சூரியூர் அழகர், பொய்கைக்குடி முருகன், தமிழரசி கிருஷ்ணன், ஜான் வின்சென்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.