கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கியப் பேரவை போதகர்கள் கருத்தரங்கு ஜான். ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
கிறிஸ்தவ சுயாதீன திருச்சபை ஐக்கியப் பேரவை போதகர்கள் கருத்தரங்கு ஜான். ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
கிறிஸ்த்துவ சுயாத்தீன திருச்சபைகள் ஐக்கிய பேரவை சார்பில் போதகர்கள் கருத்தரங்கு.
திருச்சி ஐ.சி.எப் பேராயம் கிறிஸ்த்துவ சுயாத்தின திருச்சபைகள் ஐக்கிய பேரவை சார்பில் கிறிஸ்த்துவ போதர்கள் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஐசிஎப் பேராயர் பா.ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பேராசிரியர் சா.அருள் முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் பாஸ்டர் ஏ.சகாயராஜ் வரவேற்ப்பு உரை ஆற்றினார். எஸ்.ஜான் டோன்மினிக் , பாஸ்டர் ராஜன், ஜோசப் டேவிட், போதகர்
மாடசாமி, இளையராஜா, ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பால் ஜான்சன் நன்றி கூறினார் .
தீர்மானம்1 .
கிறிஸ்தவ தேவாலங்கள் சபைகள் வழிப்பாடு நடத்த உத்திர விட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
2 .கிறிஸ்த்துவ சிறுபான்மை மக்களுக்கு கல்வி வேலைவாய்புகளை முன்னுரிமை வழங்கிட தமிழக அரசுக்கு கோரிக்கை உட்பட பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.