மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளராக கே.சி.நீலமேகம் அறிவிப்பு.
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளராக கே.சி.நீலமேகம் அறிவிப்பு.
மக்கள் சக்தி இயக்க மாநிலத் தலைவர் இராசலிங்கம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது:
மக்கள் சக்தி இயக்க சார்பில் நடந்த பொதுக்குழுவில்
மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் திருச்சி கே.சி. நீலமேகம் , மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளராக நியமிக்கப்பட்டார் .
மேலும் இந்த ஆண்டு (2020- 2021) சிறந்த சேவைக்கான டாக்டர் எம்.எஸ்.உதயமுர்த்தி விருதையும் திருச்சி கே.சி. நீலமேகம் அவருக்கு வழங்கப்பட்டது.
என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனக்கூறியுள்ளார்.

