உலக பெண் குழந்தைகள் தின விழா.ஜே.கே.சி.அறக்கட்டளை சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
உலக பெண் குழந்தைகள் தின விழா.ஜே.கே.சி.அறக்கட்டளை சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
உலக பெண் குழந்தைகள் தின விழா திருச்சி ஜே.கே.சி
அறக்கட்டளை சார்பில் அங்கன் வாடி குழந்தைகளுக்கு பிஸ்கட் , சோப் வழங்கப்பட்டது.
திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் உலக பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு எடமலைப்பட்டி புதூர் புதுத்தெருவில் உள்ள அங்கன் வாடி குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் சுகாதரத்திற்காக சோப்புகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஜே.கே.சி. அறக்கட்டளையின் நிறுவனர் பா.ஜான் ராஜ்குமார்,
கெளரவத் தலைவர் பா.ரவி, சேகர்,சாமி, டேவிட் பரமானந்தம் மற்றும்
ஊர் பிரமுகர்கள் ராஜலிங்கம், பாலன், இளங்கோ, அங்கன்வாடி ஆசிரியைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்