திருச்சி மோடி ஜி கிரிக்கெட் கிளபின் 4ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரத்ததானம்.
திருச்சி மோடி ஜி கிரிக்கெட் கிளபின் 4ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரத்ததானம்.
பாரதப் பிரதமர் மோடி ஜி கிரிக்கெட் கிளபின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரத்த தானம் . பின்னர் கிரிக்கெட் கிளப்பின் தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில்:
பாரத பிரதமர் நரேந்திர மோடிஜியின்
நல்லாசியுடன்
மோடிஜி கிரிக்கெட் கிளப் நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மோடி ஜி கிரிக்கெட் கிளப் தொடங்கிய நாளை ஒட்டி
இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ரத்ததானம் வழங்கினர்.
இந்த மூன்று ஆண்டில்
நாங்கள் என்ன செய்தோம் என்று நாங்களே சொல்வதைவிட மக்கள் சொல்வது அளவிற்கு நாங்கள் முன்னேறிக் கொண்டு இருக்கின்றோம்.
ஆனால் ஒன்று மட்டும் நினைத்து விடுங்கள் இளைஞர் நினைத்தால் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு வழிகாட்டியாக எங்களுக்கு திகழ்கிறது.
தமிழகத்தில் தாமரை ஆட்சி மலர செய்வதில் தொடர்ந்து போராடுவோம்.! துணிந்து போராடுவோம்.!
வாழ்க பாரதம் வளர்க பாரதம்.!
என்றும் தேசிய பணியில்
என மோடி ஜி கிரிக்கெட் கிளப் தலைவரும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான என்.ஆர். நவநீதகிருஷ்ணன் கூறினார்