துறையூர் 13வது வார்டு கவுன்சிலர் அபிராமி சேகரை ஆதரித்து முத்தையம்பாளையத்தில் மு.பரஞ்ஜோதி பிரச்சாரம்.
துறையூர் 13வது வார்டு கவுன்சிலர் அபிராமி சேகரை ஆதரித்து முத்தையம்பாளையத்தில் மு.பரஞ்ஜோதி பிரச்சாரம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி
துறையூர் சட்டமன்றத் தொகுதி துறையூர் 13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும்
அபிராமி சேகர்
அவர்களை ஆதரித்து முத்தையம்பாளையம் பகுதி பொதுமக்களிடையே
உயிரை காக்க மாஸ்க் போடுக்கங்கள், ஊரை காக்க இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள் எனக்கூறி வாக்குகளை சேகரித்தார்.
மாவட்ட செயலாளார் உடன் தேர்தல் களத்தில்
வாக்குகளை சேகரிக்க..
முன்னாள் அமைச்சர்
எஸ்.வளர்மதி,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
இந்திரா காந்தி,
மாவட்டக் கழக துணைச் செயலாளர்
சின்னையன், வேம்புரங்கராஜ்,
ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன்,
ராம்மோகன்,
ஜெயக்குமார்,
ஜெயராமன், சேனைசெல்வம் ,
அழகாபுரி செல்வராஜ்,
கோப்பு நடராஜன்,
எல்.ஜெயக்குமார்,
எம்.முத்துக்கருப்பன், வி.ஆதாளி,
நகர செயலாளர்கள்
செக்கர்ஜெயராமன், டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன் ராஜேந்திரன், ராஜாங்கம்,
சிறுகமணி செந்தில்,
மாவட்ட அணி செயலாளர்கள்
விஜய் அறிவழகன், புல்லட் ஜான், அய்யம்பாளையம் G.ரமேஷ் , கண்ணன், அன்பு பிரபாகரன், பொன் காமராஜ்,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்
நாகராஜ்,
கவியரசு, ரூபன்வையாபுரி, திருப்புகழ்,
முத்துக்குமார், கார்த்திக்.
மகளிர் அணி
மைவிழி அன்பரசு,
முன்னாள் சேர்மன் மனோகரன், மருதை, கலைமணி.
மற்றும் அதிமுக நிர்வாகிகள்,மகளிர் அணியினர், மாவட்ட ,ஒன்றிய ,நகர ,ஊராட்சி ,பேரூராட்சி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், உடனிருந்து பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தனர்.