பெரியார் அவர்களின் 143வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *மு.பரஞ்ஜோதி அவர்களின் தலைமையில்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம், குழுமணி கிராமத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் S.வளர்மதி, கு.ப.கிருஷ்ணன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்டக் கழக துணை செயலாளர் T.சின்னையன், மாநில எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளர் கொய்யாத்தோப்பு செல்வராஜ் .
ஒன்றிய கழகச் செயலாளர்கள்.
கோபுநடராஜன், எல்.ஜெயகுமார்,
எஸ், முத்துக்கருப்பன், செல்வராஜ்,
ஆமுர் T.ஜெயராமன். வெங்கடேசன்.
பகுதி கழக செயலாளர்கள்
டைமன் திருப்பதி, சுந்தரராஜன்.
மாவட்ட அணி செயலாளர்கள் கண்ணதாசன்,
அய்யம்பாளையம் ரமேஷ், மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்
P. நாகராஜ் ,
ஸ்ரீரங்கம் அரவிந்த்,
ரிதம் G.செந்தில்குமார் , குணா
மற்றும் ஸ்ரீரங்கம் சுரேஷ், மாவட்ட நிர்வாகிகள் ,ஒன்றிய ,ஊராட்சி, நகர,பேரூராட்சி , வார்டு ,தகவல் தொழில்நுட்ப பிரிவு கழக நிர்வாகிகள், மகளிரணியினர் , தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.