திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி. அவர்களின். முன்னிலையில்
மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி.ஜெயக்குமார் ஏற்பாட்டில்
அ. ம. மு. க மணிகண்டம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்
.இளங்கோவன்.,
ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் கலைச்செல்வம்,
ஜேம்ஸ் முன்னாள் ஊராட்சிக் கழகச் செயலாளர்,
ஆசன்முகமது கிளைக் கழக நிர்வாகி,
ஆகியோரின் தலைமையில்
முப்பதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அ.ம.மு.க வில் இருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.