*தடகள விளையாட்டு வீரர்கள் லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கியராஜீவ், குண்டூரைச் சேர்ந்த தனலட்சுமி நமது இந்திய நாட்டியிற்கு பெருமை சேர்க்கும் விதமாக Tokyo வில்* *நடைபெறவுள்ள 2021*
*4×400 meter தொடர் ஓட்டம் போட்டியில்*
இந்தியாவின் சார்பில் பங்கேற்க தேர்வாகியுள்ளர்கள் என்பது திருச்சிக்கு பெருமை.

இருவருக்கும்
*திருச்சி மாவட்ட தடகள சங்கம், மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்*