திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட Covid-19 கொரோணா மற்றும் குழந்தை தொழில் ஒழிப்பு குறித்து
பள்ளி மாணவர்கள் R.யோகிதா , P.சஹானா, N.J.புருசோத்தமன் உள்ளிட்ட மாணவர்களின் விழிப்புணர்வு செய்தி காணொளி வெளியிடும் நிகழ்வு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் A.தமீமுன்னிஷா கலந்து கொண்டு விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டார்.
*இந்நிகழ்வில் சமூக ஆர்வலரும் மாற்றம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஏ.தாமஸ் புகைப்பட கலைஞரும் குறும்பட இயக்குனருமான பாஸ்கர் தன்னார்வ மாற்றுத்திறனாளி சங்கத்தின் நிறுவனர் சிவபிரகாசம் தினசேவை அறக்கட்டளை நிர்வாகி S.பகவதி புதிய பாதை அறக்கட்டளை* *நறுவனர் செல்வி. தீபலட்சுமி,ஹோமலதா அறங்காவலர் Dr.அருணாச்சலம் ஜெயராஜ், மணிவேல்,பார்த்திபன்,ரெங்கராஜ், ஜெயகுமார் ஜான்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்*