கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த
திருச்சி கிழக்குத் தொகுதியில் உள்ள திமுக ஆட்டோ ஓட்டுநர்கள் , அண்ணா சிலை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சத்திரம் பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு
திமுக கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன்,திருச்சி காங்கிரஸ் மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் அண்ணாசிலை விக்டர் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் .